தேசிய செய்திகள்

நீட், ஜே.இ.இ தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் + "||" + NEET, JEE filed a welfare petition in the Supreme Court seeking an order to conduct re-examination for students who could not write the examination

நீட், ஜே.இ.இ தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

நீட், ஜே.இ.இ தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
நீட், ஜே.இ.இ தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

கொரோனா தீவிரத்தின் மத்தியிலும் நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. 

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடந்து முடிந்தது. தேர்வை மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வந்து எழுதினர்.

இந்நிலையில் நீட், ஜே.இ.இ தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
நீட்‘ தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது.
2. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து போராடுவோம்- உதயநிதி ஸ்டாலின் பேட்டி
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து போராடுவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
3. நீட், ஜே.இ.இ. தேர்வை நடத்துவதில் மத்திய அரசு பிடிவாதம் பாலசாகேப் தோரட் குற்றச்சாட்டு
கொரோனாவுக்கு மத்தியில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வை நடத்துவதில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது என்று பாலசாகேப் தோரட் குற்றம்சாட்டினார்.
4. நீட், ஜே.இ.இ. தேர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்
நீட், ஜே.இ.இ. தேர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
5. நீட், ஜே.இ.இ. தேர்வுகள்: டுவிட்டரில் கவலைகளை பகிர்ந்த மாணவர்கள் - நாள் முழுவதும் டிரெண்டானது
கொரோனா சூழலில் நீட், ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுவதால் அது குறித்த கவலைகளை மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.