கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு


கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 Sept 2020 8:51 AM IST (Updated: 19 Sept 2020 8:51 AM IST)
t-max-icont-min-icon

கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

திருவனந்தபுரம்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்ட விரோதமாக தூதரகம் வழியாக மத நூல்கள் மற்றும் 18 ஆயிரம் கிலோ பேரிச்சம்பழத்தை  பெற்றுக்கொண்டதாக கேரள அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.


Next Story