தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் + "||" + President Signs 3 Farm Bills Passed Amid Unprecedented Drama In Parliament

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

விவசாய விளைபொருட் கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா உள்ளிட்ட 3 வேளாண் மசோதாக்கள்  பாராளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக  நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில்  விவசாயிகள் போராட்டம் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். ஜனாதிபதி ஒப்புதலையடுத்து  அரசிதழில் வெளியிட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால், இந்த மசோதா சட்டமாக மாறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் ஒரு நாள் உண்ணா விரத போராட்டம் அறிவிப்பு
மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார்.
2. மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தொடர் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
3. வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
4. முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற நினைக்கிறார் மோடி - ராகுல் காந்தி
முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி அரசு நினைக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
5. வரலாற்று சிறப்பு மிக்க வேளாண் மசோதா - மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
வேளாண் மசோதா, வரலாற்று சிறப்பு மிக்கது என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.