தேசிய செய்திகள்

‘சஞ்சய் ராவத் அரசியல் வாழ்க்கை முடிந்து போகும்’ - சஞ்சய் நிருபம் தாக்கு + "||" + 'Sanjay Rawat's political career will end' - Sanjay Nirupam attack

‘சஞ்சய் ராவத் அரசியல் வாழ்க்கை முடிந்து போகும்’ - சஞ்சய் நிருபம் தாக்கு

‘சஞ்சய் ராவத் அரசியல் வாழ்க்கை முடிந்து போகும்’ - சஞ்சய் நிருபம் தாக்கு
சஞ்சய் ராவத் அரசியல் வாழ்க்கை முடிந்து போகும் என்று மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபம் கூறினார்.
மும்பை,

தேவேந்திர பட்னாவிசை சந்தித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பற்றி மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபம் கூறுகையில். “ தலைப்பு செய்திகளில் இடம்பெற சஞ்சய் ராவத் அவசரம் காட்டுகிறார். அது நடக்கும்போது அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து போகும் என்றும், ஆனால் இது எனது தவறான விருப்பம் அல்ல, அது உண்மை ” என்று விமர்சித்தார்.

மேலும் சஞ்சய் நிருபம் கூறுகையில், “ வேளாண் மசோதாக்களை காங்கிரஸ் தீவிரமாக எதிர்ப்பதாக இருந்தால், முதலில் கூட்டணி கட்சியான சிவசேனாவின் நிலைப்பாட்டை கேட்க வேண்டும். 

இந்த மசோதாக்களை பற்றி உத்தவ் தாக்கரே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மக்களவையில் வேளாண் மசோதாக்களுக்கு சிவசேனா ஆதரவு அளித்தது. மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டபோது, அக்கட்சி வெளிநடப்பு செய்தது. மராட்டிய விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர் ” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. வழிபாட்டு தலங்கள் திறப்பு எப்போது? சஞ்சய் ராவத் பதில்
வழிபாட்டு தலங்களை திறப்பது எப்போது என்பதற்கு சஞ்சய் ராவத் பதில் அளித்து உள்ளார்.
2. மும்பையை அவமதித்த ‘கங்கனாவிற்கு பா.ஜனதா ஆதரவு அளிப்பது துரதிருஷ்டவசமானது’ சஞ்சய் ராவத் வேதனை
மும்பையை அவமதித்த ‘கங்கனாவிற்கு பாரதீய ஜனதா ஆதரவு அளிப்பது துரதிருஷ்டவசமானது’ என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
3. சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளராக சஞ்சய் ராவத் நியமனம்
சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளராக சஞ்சய் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. மும்பையை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகை கங்கனா ரணாவத் மன்னிப்பு கேட்க வேண்டும் சஞ்சய் ராவத் வலியுறுத்தல்
மும்பையை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகை கங்கனா ரணாவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார்.
5. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது சட்டவிரோதம்-சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது சட்டவிரோதமானது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.