தேசிய செய்திகள்

பிரதமர் மோடி இன்று 6 மிகப்பெரிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார் + "||" + PM Modito inaugurate 6 mega projects in Uttarakhand under Namami Gange today

பிரதமர் மோடி இன்று 6 மிகப்பெரிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி இன்று  6 மிகப்பெரிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி இன்று உத்தரகாண்டில் 6 மிகப்பெரிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி

உத்ரகாண்டில் கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ், ஆறு பெரிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி வைக்கிறார். 

காணொலி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில், கங்கையை நதியை மையமாகக்கொண்டு நடைபெற்ற கலாச்சார வளர்ச்சி, பல்லுயிர்ப் பெருக்கம் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் முதல் அருங்காட்சியகத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து, நாள் ஒன்றிற்கு 26 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம் கட்டுவது, அரித்துவார்-ஜெக்தீப்பூரில் நாள் ஒன்றிற்கு  27 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை மேம்படுத்துவது, சரை என்னுமிடத்தில் 18 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்திற்கான கட்டுமானம் பணி, உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி சலூன் கடையில் நூலகம் நடத்தி வரும் பொன் மாரியப்பனுடன் பிரதமர் உரையாடல்
தூத்துக்குடியில் சலூன் கடை நடத்தி வரும் பொன் மாரியப்பன், அங்கே ஒரு நூலகம் அமைத்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டினார்.
2. ‘மன் கி பாத்’: பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் 70-வது முறையாக உரையாற்றுகிறார்.
3. குஜராத்தில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
குஜராத்தில் வேளாண்மைத்துறை, சுற்றுலாத்துறை, மருத்துவத்துறைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.
4. குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
குஜராத்தில் மூன்று முக்கியமான திட்டங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
5. நாட்டின் நலனுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் எல்லாவற்றையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன - பிரதமர் மோடி
தேசிய நலனுக்கு எதிராக ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் எல்லாவற்றையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.