தேசிய செய்திகள்

நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பயண டிக்கெட் பெறலாம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு + "||" + Train tickets to be available 5 minutes before departure from tomorrow. All you need to know

நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பயண டிக்கெட் பெறலாம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பயண டிக்கெட் பெறலாம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பயண டிக்கெட் பெறலாம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
புதுடெல்லி

கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ரயில் நிலையத்தில் இருந்து வண்டி புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு 2வது சார்ட் தயாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பழைய முறையை மீட்டெடுக்கும் முயற்சியாக, இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு தொடங்கி 5 நிமிடத்துக்கு முன்பு வரை 2வது சார்ட் தயாரிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் காலியாக உள்ள இருக்கைகளுக்கு டிக்கெட் கட்டணத்தை, ஆன்லைன் அல்லது கவுன்ட்டர்கள் மூலம் பயணிகள் பெறமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விரைவு ரெயில்களில் பயணிகளுக்கு பக்கவாட்டு கீழ் படுக்கையில் புதிய வசதி அறிமுகம்-வீடியோ
விரைவு ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, பக்கவாட்டு கீழ் படுக்கையில் புதிய வசதியை ரெயில்வே அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
2. ரெயில் பயணங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் ஓராண்டு சிறை!!
ரெயில் பயணங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால், ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.