தேசிய செய்திகள்

மும்பையில் இன்று 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Today, 1,257 people confirmed infected by Corona in Mumbai

மும்பையில் இன்று 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பையில் இன்று 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மும்பையில் இன்று 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மும்பை மாநகராட்சி சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில், 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,50,061 ஆக அதிகரித்துள்ளது.


மும்பையில் இன்று ஒரே நாளில் 50 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,016 ஆக உயர்ந்துள்ளது. இன்று 898 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,19,152 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மும்பையில் 19,554 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை, தானேயில் நாளை கல்லூரிகள் திறப்பு இல்லை: மும்பை மாநகராட்சி
மும்பை, தானேயில் நாளை கல்லூரிகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. தமிழகத்தில் புதிதாக 470 பேருக்கு கொரோனா தொற்று: மேலும் 6 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் புதிதாக இன்று 470 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. அர்ஜெண்டினாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது
அர்ஜெண்டினாவில் நேற்று புதிதாக 6,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. ஸ்டேடியம் மாரத்தான் ஓட்டம் 23 ஆண்களை வீழ்த்தி சாதனை படைத்த 44 வயது பெண்
மும்பையில் நடைபெற்ற 24 மணி நேர ஸ்டேடியம் மாரத்தான் ஓட்டத்தில் 23 ஆண்களை வீழ்த்தி 44 வயதான பெண் ஒருவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.