தேசிய செய்திகள்

பீகார் முதல் கட்ட தேர்தல்- இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது + "||" + Campaigning for first phase of Bihar elections to end today

பீகார் முதல் கட்ட தேர்தல்- இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது

பீகார் முதல் கட்ட தேர்தல்- இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது
முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
பாட்னா,

பீகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும்  புதன்கிழமை  வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இத்தொகுதிகளுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால், தலைவர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பீகார் முதல் கட்ட தேர்தலில் 1064-வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 35 சதவிகிதம் பேர் இளைஞர்கள் ஆவர். 

தொடர்புடைய செய்திகள்

1. பீகார் கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி திடீர் ராஜினாமா
பீகார் கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி திடீரென பதவியை ராஜினாமா செய்ததால், புதிய குழப்பம் உருவாகியுள்ளது.
2. பீகாரில் பாஜக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது
பீகாரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
3. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி: முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
4. பீகார் சட்டசபை தேர்தல்: இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
பீகார் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
5. அதிமுக ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்புவர் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை
2021 -மே மாதத்தில் அதிமுக ஆட்சியை கோட்டையில் இருந்து மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.