தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரம் - பினராயி விஜயன் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் + "||" + Kerala: Opposition steps up attack on P Vijayan govt over arrest of Bineesh, Sivasankar

கேரள தங்க கடத்தல் விவகாரம் - பினராயி விஜயன் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

கேரள  தங்க கடத்தல் விவகாரம் - பினராயி விஜயன் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
கேரள தங்க கடத்தல் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ள நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன
திருவனந்தபுரம்,

கேரள தங்க கடத்தல் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ள நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி, திருவனந்தபுரத்தில், மகிளா காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை, போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற விழைகிறேன் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. மதசார்பற்ற தன்மை காரணமாக கேரள மாநிலம் பா.ஜனதா வளர ஏற்ற வளமான மண் அல்ல; முதல்-மந்திரி பினராயி விஜயன்
மதசார்பற்ற தன்மை காரணமாக கேரள மாநிலம் பா.ஜனதா வளருவதற்கு ஏற்ற வளமான மண் அல்ல என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
3. அமித்ஷாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: பினராயி விஜயன் பதிலடி
கேரள சட்டமன்றத்துக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.
4. கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு சிறப்பு சலுகை; முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு 3 மாத கேளிக்கை வரி ரத்து உள்பட பல சிறப்பு சலுகைகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.