மேகலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு


மேகலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
x

மேகலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது.


ஷில்லாங்,

மேகாலயா மாநிலத்தின் மேற்கு காஷி பகுதியில் இன்று அதிகாலை 1.13 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது  என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Next Story