ஜோ பைடன் வெற்றி - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து


ஜோ பைடன் வெற்றி - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
x
தினத்தந்தி 8 Nov 2020 9:15 AM IST (Updated: 8 Nov 2020 9:15 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார். டுவிட்டரில் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், இந்திய-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு பைடனுடன் இணைந்து செயலாற்றுவதை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். 


Next Story