தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று 2,335- பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + 2,535 new Covid-19 cases, 60 deaths in Maharashtra today

மராட்டியத்தில் இன்று 2,335- பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் இன்று 2,335- பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று 2,335- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று 2 ஆயிரத்து 535 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால்  மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 49 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 84 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 1 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 18 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 60 பேர் உயிரிழந்தனர். இதனால் மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உள்பட பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் இந்தியா
சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்து வருகிறது.
2. கேரளாவில் இன்று 6,753 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று புதிதாக 6,753- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் இன்று மேலும் 2,294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் இன்று 3,346- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று புதிதாக 3,346- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் மேலும் 161- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் இன்று புதிதாக 161- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.