தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In Andhra Pradesh, 1,236 people were confirmed with corona infection today

ஆந்திராவில் இன்று 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் இன்று 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திராவில் இன்று 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,57,395 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இதுவரை 8,33,980 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 6,899  பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 16,516 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக, ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் புதிதாக 599- பேருக்கு கொரோனா தொற்று
ஆந்திராவில் இன்று புதிதாக 599- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் இன்று 1,247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இன்று 1,247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. டெல்லியில் இன்று 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. மராட்டிய மாநிலத்தில் இன்று 5,182 பேருக்கு கொரோனா
மராட்டிய மாநிலத்தில் இன்று 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.