தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் இன்று 5,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 5,011 people confirmed with corona infection in Maharashtra today

மராட்டிய மாநிலத்தில் இன்று 5,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டிய மாநிலத்தில் இன்று 5,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 5,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 5,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,57,520 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 100 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 46,202 ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,608 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 16,30,111 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 80,221 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக, மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலத்தில் இன்று 5,182 பேருக்கு கொரோனா
மராட்டிய மாநிலத்தில் இன்று 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் இன்று 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இன்று 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.4 லட்சமாக அதிகரிப்பு
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.