கர்நாடகாவில் மேலும் 1,791 - பேருக்கு கொரோனா பாதிப்பு


கர்நாடகாவில் மேலும் 1,791 - பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2020 9:55 PM IST (Updated: 18 Nov 2020 9:55 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,578- ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் மேலும் 1,791- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பதிப்பால் இன்று ஒரு நாளில் மட்டும் 21- பேர் உயிரிழந்துள்ளனர்.  

மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 65 ஆயிரத்து 931 ஆக உள்ளது.  தொற்று பாதிப்புடன் 25 ஆயிரத்து 146- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,578- ஆக உயர்ந்துள்ளது. 

Next Story