தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Today in Andhra 1,316 people were confirmed to have corona infection

ஆந்திராவில் இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,58,711 ஆக அதிகரித்துள்ளது.

அந்திர மாநிலத்தில் இன்று 11 பேர் கொரொனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,911 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் இதுவரை 8,35,801 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 16,000 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,086 பேருக்கு கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,23,186 ஆக அதிகரித்துள்ளது.
2. இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 13,492 பேருக்கு கொரோனா
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்தை கடந்தது.
3. ஐக்கிய அரபு அமீரகத்தில் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்துள்ளது.
4. இத்தாலியில் 28 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
இத்தாலியில் இதுவரை 27 லட்சத்து 80 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிரேசிலில் ஒரு கோடியை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.