தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் இன்று 5,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 5,760 people confirmed with corona infection in Maharashtra today

மராட்டிய மாநிலத்தில் இன்று 5,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டிய மாநிலத்தில் இன்று 5,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 5,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 5,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,74,455 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 62 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 46,573 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 16,47,004 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 79,873 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மராட்டிய தலைநகர் மும்பையில் மட்டும் இன்று 1,092 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இதுவரை 2,51,509 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், அங்கு தற்போது 9,325 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலத்தில் இன்று 5,182 பேருக்கு கொரோனா
மராட்டிய மாநிலத்தில் இன்று 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் இன்று 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இன்று 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.4 லட்சமாக அதிகரிப்பு
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.