தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என கூறியுள்ளார்.
எல்லையில் போர்நிறுத்த உடன்படிக்கைகளை பாகிஸ்தான் அடிக்கடி மீறுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.