தேசிய செய்திகள்

மெஹ்பூபா முப்தி வீட்டுக்காவலில் இல்லை - காஷ்மீர் காவல்துறை விளக்கம் + "||" + Jammu and Kashmir: Mehbooba Mufti claims she’s illegally detained yet again; police deny allegations

மெஹ்பூபா முப்தி வீட்டுக்காவலில் இல்லை - காஷ்மீர் காவல்துறை விளக்கம்

மெஹ்பூபா முப்தி வீட்டுக்காவலில் இல்லை - காஷ்மீர் காவல்துறை விளக்கம்
நானும் எனது மகளும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளோம் என கூறிய நிலையில் மெஹ்பூபா முப்தி காஷ்மீர் காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது.
ஸ்ரீநகர்

 கடந்த 2 நாட்களாக நானும் எனது மகளும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளோம். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ள கட்சி பிரமுகரின் குடும்பத்தினரை சந்திக்க செல்லாமல் தடுக்கப்பட்டு உள்ளேன் என காஷ்மீர்  முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி குற்றஞ்ச்சட்டி இருந்தார்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மெஹ்பூபா குற்றம்சாட்டிய நிலையில் காஷ்மீர் காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது அதில் மெஹ்பூபா முப்தி வீட்டுக்காவலில் இல்லை; பாதுகாப்பு காரணங்களுக்காக புல்வாமாவுக்கு செல்ல வேண்டாம் என அவரை அறிவுறுத்தினோம் என கூறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
3. ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 10.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.
4. காஷ்மீர் : புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் - பொதுமக்கள் 7 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5. ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்
ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டை கொண்டாடினர்.