தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைந்து உள்ளது மாவட்ட வாரியாக விவரம்


தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைந்து உள்ளது மாவட்ட வாரியாக விவரம்
x
தினத்தந்தி 27 Nov 2020 3:08 PM GMT (Updated: 27 Nov 2020 3:08 PM GMT)

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. மாவட்ட வாரியாக விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 883 ஆண்கள், 559 பெண்கள் என மொத்தம் 1,442 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 77ஆயிரத்து 616ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 11,109 ஆக குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 18லட்சத்து 64 ஆயிரத்து 177ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 7 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,681 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 3,838 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 1,494பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 826ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவர்களின் மொத்த எண்ணிக்கை 11,109 ஆக உள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.14 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் கடந்த் 24 மணி நேரத்தில்  392 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,14,191-ஆக அதிகரித்துள்ளது.

எண்மாவட்டம்மொ.பாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில்இறப்புநவ. 27
1அரியலூர்4,5544,484224810
2செங்கல்பட்டு47,30145,89469571277
3சென்னை2,14,1912,06,4293,9243,838392
4கோயம்புத்தூர்48,27946,931741607145
5கடலூர்24,15623,7919027532
6தருமபுரி6,0355,8421435016
7திண்டுக்கல்10,2299,93510019429
8ஈரோடு12,25611,75835913955
9கள்ளக்குறிச்சி10,64310,472651069
10காஞ்சிபுரம்27,51026,81027742348
11கன்னியாகுமரி15,64615,26113425131
12கரூர்4,7734,5361904713
13கிருஷ்ணகிரி7,3477,03420111213
14மதுரை19,63718,97522443820
15நாகப்பட்டினம்7,5617,18125612423
16நாமக்கல்10,32010,01020810236
17நீலகிரி7,3507,1541554111
18பெரம்பலூர்2,2362,2123211
19புதுகோட்டை11,08610,834981549
20ராமநாதபுரம்6,1976,0224413110
21ராணிப்பேட்டை15,57015,3088317911
22சேலம்29,64828,64556643776
23சிவகங்கை6,2806,0668812612
24தென்காசி8,0447,8028715511
25தஞ்சாவூர்16,32015,95213922925
26தேனி16,56616,344261969
27திருப்பத்தூர்7,2077,0661812317
28திருவள்ளூர்40,73039,55752265159
29திருவண்ணாமலை18,56918,1841102759
30திருவாரூர்10,40210,14515410316
31தூத்துக்குடி15,63315,37612213512
32திருநெல்வேலி14,79714,44714021030
33திருப்பூர்15,17214,36160320860
34திருச்சி13,35313,03214917225
35வேலூர்19,24418,75615733147
36விழுப்புரம்14,56514,33711811025
37விருதுநகர்15,85615,5517922615
38விமான நிலையத்தில் தனிமை926922310
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை9999821610
40ரயில் நிலையத்தில் தனிமை428428000
 மொத்த எண்ணிக்கை7,77,6167,54,82611,10911,6811,442

Next Story