தேசிய செய்திகள்

மாநிலங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + The price of petrol in Madhya Pradesh's Bhopal is at Rs 91.59 per litre today

மாநிலங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

மாநிலங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
மாநிலங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை விற்பனை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

அந்த வகையில் மாநிலங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை விற்பனை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, மத்தியபிரதேசத்தில் இன்று பெட்ரோல், லிட்டருக்கு 91.59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

* மும்பையில் பெட்ரோல், லிட்டர் 90.34 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 80.51 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

*சென்னையில் பெட்ரோல், லிட்டர் 86.51 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 79.21 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* டெல்லியில் பெட்ரோல், லிட்டர் 83.71 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 73.87 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* கொல்கத்தாவில் பெட்ரோல், லிட்டர் 85.19 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 77.44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய அரசுதான் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து விலையை குறைக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2. பிப்ரவரி 26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
3-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
3. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
4. நாகலாந்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு
நாகலாந்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
5. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது - தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்
பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.