தேசிய செய்திகள்

விபத்தில் கார் தீப்பற்றி கொண்டதால் வெளியே வர முடியாமல் 3 பெண்கள் எரிந்து பலி + "||" + accident highway both vehicle caught fire three women in car died

விபத்தில் கார் தீப்பற்றி கொண்டதால் வெளியே வர முடியாமல் 3 பெண்கள் எரிந்து பலி

விபத்தில் கார் தீப்பற்றி கொண்டதால் வெளியே வர முடியாமல் 3 பெண்கள் எரிந்து பலி
குஜராத்தில் விபத்தில் காரில் தீப்பற்றியதும் மூன்று பெண்களாலும் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டதால், மூவரும் எரிந்து பலியானார்கள்
ராஜ்கோட்: 

குஜராத் மாநிலம் கோண்டல்  ராஜ்கோட் தேசிய நெடுஞ்சாலையில் ராஜ்கோட் மாவட்டம் கோண்டல் பகுதியில் பருத்தி ஏற்றிவந்த டிரக் மீது  கார்  ஒன்று மோதிய வேகத்தில், தீப்பற்றி எரிந்தது. இதில் காரில் வந்த 3 பெண்கள் உடல்கருகி பலியாகினர்.

காரில் தீப்பற்றியதும் மூன்று பெண்களாலும் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டதால், மூவரும் எரிந்து பலியானார்கள். கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்த தீயைக் கட்டுப்படுத்தினர்.உயிரிழந்தவர்கள் ரேகா ஜடேஜா (62), ராஸிக் ராய்ஜடா (80), முகுந்த்பா ராய்ஜடா (45) ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி: உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை - கமல்ஹாசன்
குஜராத்தில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள், உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2. குஜராத் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
குஜராத் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
3. குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
குஜராத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
4. மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பேர் உயிரிழந்தனர்.
5. திண்டிவனம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து 4 பேர் பலி
திண்டிவனம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.