தேசிய செய்திகள்

காஷ்மீர் : புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் - பொதுமக்கள் 7 பேர் காயம் + "||" + Jammu and Kashmir: Seven civilians suffered minor injuries in grenade attack in Tral, Pulwama. Health condition of all the injured is stable.

காஷ்மீர் : புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் - பொதுமக்கள் 7 பேர் காயம்

காஷ்மீர் : புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள்  கையெறி குண்டு தாக்குதல் - பொதுமக்கள் 7 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா அருகே உள்ள த்ரால் பேருந்து நிலையத்தில்  பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பொதுமக்களை நோக்கி கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்களில் 7 பேர் படுகாயமடைந்தனர்.  

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல்
பாகிஸ்தானுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
2. ஸ்ரீநகரின் பார்சுல்லாவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பாதுகாப்புப் படையினர் 2 பேர் உயிரிழப்பு - வீடியோ
ஸ்ரீநகரின் பார்சுல்லாவில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் என துப்பாக்கிச் சூடு நடத்திதில் 2 பேர் உயிரிழந்தனர்.
3. வெளிநாட்டு தூதர்கள் ஜம்மு காஷ்மீர் வருகை: இன்றும் நாளையும் ஆய்வு
குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியின் (பிஏஜிடி) தலைவரை தூதர்கள் சந்திப்பார்களா? என்பது உறுதி செய்யப்படவில்லை.
4. ஜம்மு காஷ்மீரில் 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 4ஜி இணைய சேவை
ஜம்மு காஷ்மீரில் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 4 ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.
5. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.