தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவு + "||" + An earthquake of magnitude 3.5 on the Richter Scale hit Bandipora in Jammu and Kashmir at 10:58 am today: National Center for Seismology

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 10.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் பாண்டிபோரா மாவட்டத்தில் இன்று காலை 10.58 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.

இதனை இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை

தொடர்புடைய செய்திகள்

1. நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது.
2. மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு
மணிப்பூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவாகியுள்ளது.
3. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல்
பாகிஸ்தானுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
4. உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு
உத்தரகாண்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது.
5. ஸ்ரீநகரின் பார்சுல்லாவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பாதுகாப்புப் படையினர் 2 பேர் உயிரிழப்பு - வீடியோ
ஸ்ரீநகரின் பார்சுல்லாவில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் என துப்பாக்கிச் சூடு நடத்திதில் 2 பேர் உயிரிழந்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை