அந்தமான் மற்றும் நிகோபார் தீவில் நிலநடுக்கம்


அந்தமான் மற்றும் நிகோபார் தீவில் நிலநடுக்கம்
x
தினத்தந்தி 7 Jan 2021 3:13 AM GMT (Updated: 7 Jan 2021 3:13 AM GMT)

அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

போர்ட்பிளேர்,

அந்தமான் மற்றும் நிகோபார் தீவின் கேம்ப்பெல் பே பகுதியில் இருந்து தென்கிழக்கே 2 கி.மீ. தொலைவில் இன்று காலை 6.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.  இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Next Story