தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் இன்று 3,729 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona infection confirmed for 3,729 people in the Maharashtra today

மராட்டிய மாநிலத்தில் இன்று 3,729 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டிய மாநிலத்தில் இன்று 3,729 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் இன்று 3,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று 3,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,58,282 ஆக அதிகரித்துள்ளது. 

மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 72 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து அங்கு இதுவரை, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,897 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 3,350 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் இதுவரை 18,56,109 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் 51,111 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,534 பேருக்கு கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,34,720 ஆக அதிகரித்துள்ளது.
2. மராட்டிய மாநிலத்தில் வெடிகுண்டு நிபுணர் குழுவில் இருந்து விடைபெற்ற மோப்ப நாய்க்கு வழியனுப்பு விழா
மராட்டிய மாநிலத்தில் வெடிகுண்டு நிபுணர் குழுவில் இருந்து விடைபெற்ற மோப்ப நாய்க்கு காவல்துறையினர் வழியனுப்பு விழா நடத்தி அனுப்பி வைத்தனர்.
3. மராட்டிய மாநிலத்தில் ஊழல் மலிந்து காணப்படுவதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
மராட்டிய மாநிலத்தில் ஊழல் மலிந்து காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
4. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,144 பேருக்கு கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.