தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று 761 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection confirmed for 761 people in Karnataka today

கர்நாடகாவில் இன்று 761 பேருக்கு கொரோனா தொற்று

கர்நாடகாவில் இன்று 761 பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடக மாநிலத்தில் இன்று 761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று 761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,24,898 ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் இன்று 7 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து அங்கு இதுவரை, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,131 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 812 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் இதுவரை 9,03,629 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது கர்நாடகத்தில் 9,119 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரிகள் இன்று வேலை நிறுத்தம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கர்நாடகத்தில் இன்று லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.
2. கர்நாடகாவில் நேற்று புதிதாக 453 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநில சுகாதாரத்துறை
கர்நாடகாவில் நேற்று புதிதாக 453 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. கர்நாடகா கல்குவாரி வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு - விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்பா உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் நேற்று இரவு கல்குவாரியில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
4. கர்நாடகாவில் புதிதாக 317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநில சுகாதாரத்துறை தகவல்
கர்நாடகாவில் புதிதாக 317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. கேரளாவுடனான எல்லைகளில் கட்டுப்பாடுகளை அதிகரித்தது கர்நாடகா
கொரோனா எதிர்மறை சான்றிதழ்கள் உள்ளவர்களுக்கு மட்டும் எல்லையில் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.