தேசிய செய்திகள்

இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் -பிரான்ஸ் + "||" + Emmanuel Bonne, Diplomatic Advisor to the President of France Emmanuel Macron

இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் -பிரான்ஸ்

இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் -பிரான்ஸ்
இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் என்று பிரான்ஸ் கூறியுள்ளது .
புதுடெல்லி

புதுடெல்லியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு நடத்திய பின்  பிரான்ஸ் அதிபர்  இமானுவல் மேக்ரானின் தூதரக ஆலோசகரான இம்மானுவேல் பொன்னே கூறியதாவது:-

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கெதிராக சீனா கேம் ஆடுவதை அனுமதிக்கமாட்டோம் .எப்போதெல்லாம் இந்தியாவுக்கு நேரடியாக அச்சுறுத்தல் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இதை நாங்கள் தெளிவுபட தெரிவித்துள்ளோம் . காஷ்மீர் விவகாரமானாலும் சரி, நாங்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு ஆதரவாகத்தான் இருந்து வந்துள்ளோம்.

வழக்கம்போல கேம் ஆடும் சீனாவை நாங்கள் கேம் ஆட அனுமதித்ததில்லை. இமயமலை விஷயத்தில் நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை பாருங்கள், நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.வெளிப்படையாகவும், சீனாவுக்கு தனிப்பட்ட முறையிலும் நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால், நாங்கள் எப்போதும் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளோம் என்பதுதான் என்றார் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 31,519 பேருக்கு தொற்று உறுதி
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,519 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பிரான்சில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியது
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,064 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மோடி அரசு தனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புகிறது: ராகுல் காந்தி விமர்சனம்
தங்கள் நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பும் மிகச்சிறந்த பணியை மோடி அரசு செய்து வருகிறது என பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
4. பிரான்சில் புதிதாக 22,046 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: மேலும் 159 பேர் பலி
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,046 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.