தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது + "||" + Man Arrested On Espionage Charges In Rajasthan: Police

ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது

ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது
ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் அருகே உள்ள லதி கிராமத்தை சேர்ந்தவர் சத்யநாராயணன் பலிவால் (வயது42). இவர் இந்திய உளவுத்துறையால் கைது செய்யப்பட்டார்.

சத்யநாராயணன் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளம் மூலம் அவர்களுடன் பகிர்ந்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரது செல்போனில் இருந்து ஏராளமான தகவல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக இந்திய உளவுத் துறை மூத்த அதிகாரி உமேஷ் மிஸ்ரா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்து கோவில் இடிப்பு : ஐ.நா. தீர்மானத்தின் பின்னால் பாகிஸ்தான் மறைந்து கொள்ள முடியாது -இந்தியா கண்டனம்
இந்து கோவில் இடிப்பு : ஐ.நா. தீர்மானத்தின் பின்னால் பாகிஸ்தான் மறைந்து கொள்ள முடியாது என்று இந்தியா கூறி உள்ளது
2. ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
3. பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை; எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது
காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்காக சர்வதேச எல்லையில் கட்டப்பட்ட 150 மீட்டர் நீள சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது.
4. பாகிஸ்தான் சிறையில் 319 இந்தியர்கள்; இந்தியாவிடம் பட்டியல் ஒப்படைப்பு
பாகிஸ்தான் சிறையில் வாடும் 319 இந்தியர்கள் பற்றிய பட்டியலை, அந்த நாடு இந்தியாவிடம் ஒப்படைத்தது.
5. பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்து தள்ளியதற்காக 30 பேர் கைது
பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்து தள்ளிய சம்பவத்தில் தொடர்புடைய 30 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.