தேசிய செய்திகள்

எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள போகிறோம்?’ மத்தியபிரதேச பாலியல் பலாத்காரம் தொடர்பாக ராகுல் கேள்வி + "||" + One more Nirbhaya': Rahul Gandhi on gangrape, brutal assault of woman in MP's Sidhi

எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள போகிறோம்?’ மத்தியபிரதேச பாலியல் பலாத்காரம் தொடர்பாக ராகுல் கேள்வி

எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள போகிறோம்?’ மத்தியபிரதேச பாலியல் பலாத்காரம் தொடர்பாக ராகுல் கேள்வி
இன்னும் எவ்வளவு நாளைக்கு பெண்கள் மீதான தாக்குதலை பொறுத்துக்கொள்ள போகிறோம்?’ என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி, 

மத்தியபிரதேச மாநிலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், கொடூர வன்முறைக்கும் ஆளானார்.

அதை சுட்டிக்காட்டும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘மீண்டும் ஒரு நிர்பயா (டெல்லியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்). இன்னும் எவ்வளவு நாளைக்கு பெண்கள் மீதான தாக்குதலை பொறுத்துக்கொள்ள போகிறோம்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு ஈரோட்டில் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்பு
ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு ஈேராட்டில் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்கிறார்.
2. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி
வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
3. வேலையின்மையால் இளைஞர்கள் பாதிப்பு; பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி தாக்கு
வேலையின்மையால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
4. ‘விவசாயிகள் சொல்வதை அரசாங்கம் கேட்க வேண்டும்’ ராகுல் காந்தி வலியுறுத்தல்
விவசாயிகள் சொல்வதை அரசாங்கம் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
5. கட்சியை வலுப்படுத்த அனைவரும் உழைக்க வேண்டும்; சோனியாகாந்தி வலியுறுத்தல்
கட்சியை வலுப்படுத்த அனைவரும் உழைக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற காங். மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சோனியாகாந்தி பேசியுள்ளார்.