தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று புதிதாக 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed for 746 new cases in Karnataka today

கர்நாடகாவில் இன்று புதிதாக 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் இன்று புதிதாக 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று புதிதாக 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகாவில் இன்று 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,29,552 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் இன்று 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12.,152 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 9,08,494 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 8,887 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகா கல்குவாரி வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு - விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்பா உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் நேற்று இரவு கல்குவாரியில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
2. கர்நாடகாவில் புதிதாக 317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநில சுகாதாரத்துறை தகவல்
கர்நாடகாவில் புதிதாக 317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. கேரளாவுடனான எல்லைகளில் கட்டுப்பாடுகளை அதிகரித்தது கர்நாடகா
கொரோனா எதிர்மறை சான்றிதழ்கள் உள்ளவர்களுக்கு மட்டும் எல்லையில் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
4. கர்நாடகத்திற்கு ரூ.6,673 கோடி ஒதுக்க வேண்டும் - பிரதமரிடம், முதல்-மந்திரி எடியூரப்பா வலியுறுத்தல்
நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூ.6,673 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், முதல்-மந்திரி எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.
5. மீண்டும் ஊரடங்கா? கர்நாடக மாநில மந்திரி விளக்கம்
கர்நாடகாவின் அண்டை மாநிலங்களான மராட்டியம், கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.