தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று மேலும் 3,579 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Maharashtra reports 3,579 new #COVID19 cases, 3,309 recoveries and 70 deaths today.

மராட்டியத்தில் இன்று மேலும் 3,579 பேருக்கு கொரோனா தொற்று

மராட்டியத்தில் இன்று மேலும் 3,579 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 3,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன்படி இன்று மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 579 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 81 ஆயிரத்து 623 ஆக உயர்ந்து உள்ளது.

இன்று மாநிலத்தில் 3 ஆயிரத்து 309 பேர் வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 588 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உள்ளனர். மாநிலத்தில் தற்போது 52 ஆயிரத்து 558 பேர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆட்கொல்லி நோய்கு புதிதாக 70 பேர் பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 50 ஆயிரத்து 291 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி இன்று தமிழகம் வர உள்ளார்.
2. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று சென்னை வருகை
2 நாள் பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று இரவு சென்னை வர உள்ளார்.
3. மராட்டியத்தில் மேலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 8,702 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் நேற்று புதிதாக 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. பிரதமர் மோடி இன்று கோவை வருகை
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார். கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
5. மராட்டியத்தில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று 8,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.