தேசிய செய்திகள்

குஜராத்தில் 4 நகரங்களில் மேலும் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு + "||" + Gujarat: Night curfew to continue for 15 more days in Ahmedabad, Surat, Vadodara and Rajkot

குஜராத்தில் 4 நகரங்களில் மேலும் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு

குஜராத்தில் 4 நகரங்களில் மேலும் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு
குஜராத்தில் அகமதாபாத் உள்ளிட்ட நான்கு பெரு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்,

குஜராத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நான்கு நகரங்களான சூரத், அகமதாபாத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் மேலும் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

மேலும் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் விஜய் ரூபானி தெரிவித்தார். குஜராத்தில் தீபாவளிக்குப் பிறகு கொரோனா தொற்று பாதிப்பு திடீரென உயர்ந்ததால்,  கடந்த நவம்பர் 20 ஆம் தேதி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 4,106-பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று புதிதாக 4,106- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,742 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி: உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை - கமல்ஹாசன்
குஜராத்தில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள், உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
4. டெல்லியில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 145- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று 442 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று 442- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.