தேசிய செய்திகள்

ரூ.971 கோடியில் பிரமாண்டமாக அமையும் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி தொடங்கியது + "||" + Rs 971 crore will be huge Construction of the new parliament began

ரூ.971 கோடியில் பிரமாண்டமாக அமையும் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி தொடங்கியது

ரூ.971 கோடியில் பிரமாண்டமாக அமையும் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி தொடங்கியது
ரூ.971 கோடியில் பிரமாண்டமாக அமையும் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி தொடங்கியது.
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி ரூ.971 கோடியில் பிரமாண்டமான புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு கடந்த மாதம் 10-ந் தேதி அடிக்கல் நாட்டினார்.  இந்த நாடாளுமன்ற கட்டிடம் சென்டிரல் விஸ்டா என்னும் மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கட்டப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணி வெற்றிகரமாக நேற்று தொடங்கி விட்டது. இந்த பணி அடுத்த ஆண்டு நிறைவு பெறும்.

அடுத்த ஆண்டு, நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறபோது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு எண்ணி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
ஆஸ்திரேலியாவில் முதற்கட்டம் ஆக வழங்கப்படும் கொரோனா தடுப்பூசியை பிரதமர் ஸ்காட் மோரிசன் போட்டு கொண்டார்.
2. தேவாலயங்களில் வழிபாட்டுடன் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது
தேவாலயங்களில் வழிபாட்டுடன் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் நேற்று தொடங்கியது.
3. நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் அறுவடை தொடங்கியது
நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் அறுவடை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு 3 போகம் நெல் சாகுபடி செய்தும் எதிர்பார்த்த மகசூல் இல்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
4. கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, நடந்து வருகிறது.
5. கரூர் மாவட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
கரூர் மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

அதிகம் வாசிக்கப்பட்டவை