தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு அமைத்த 4 உறுப்பினர் குழுவில் இருந்து பூபிந்தர்சிங் மான் விலகல் + "||" + Bhupinder Singh Deer withdraws from the 4 member panel set up by the SC

சுப்ரீம் கோர்ட்டு அமைத்த 4 உறுப்பினர் குழுவில் இருந்து பூபிந்தர்சிங் மான் விலகல்

சுப்ரீம் கோர்ட்டு அமைத்த 4 உறுப்பினர் குழுவில் இருந்து பூபிந்தர்சிங் மான் விலகல்
வேளாண் சட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அமைத்த 4 உறுப்பினர் குழுவில் இருந்து பூபிந்தர்சிங் மான் விலகியுள்ளார்.
புதுடெல்லி,

3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் பேச்சுவார்த்தையை தீர்க்க சுப்ரீம் கோர்ட்டு 4 உறுப்பினர் குழு ஒன்றை அமைத்தது.

இப்போது அந்த குழுவில் இருந்து மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யும், பாரதீய கிசான் யூனியன் தேசிய தலைவரும், அகில இந்திய கிசான் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான பூபிந்தர் சிங் மான் விலகி உள்ளார்.

இதையொட்டி அவர் விடுத்த அறிக்கையில், நான் ஒரு விவசாயி, விவசாய சங்கத்தின் தலைவர் என்ற வகையில், தற்போது நிலவும் உணர்வுகளை கருத்தில் கொண்டு, விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடையே உள்ள அச்சங்களால், நான் எனக்கு வழங்கப்பட்ட எந்தவொரு பதவியையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்.

அந்த வகையில் சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழுவில் இருந்து விலகுகிறேன். நான் எப்போதும் விவசாயிகளுடனும், பஞ்சாப் மாநிலத்துடனும் இணைந்து நிற்பேன் என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி: ரோஜர் பெடரர் காயத்தினால் விலகல்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் காயத்தினால் விலகியுள்ளார்.
2. அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகல்
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகியுள்ளார்.
3. குறைந்த தொகுதிகளை வழங்கியதால் ஏற்க மறுப்பு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. திடீர் விலகல்
குறைந்த தொகுதிகளை ஒதுக்கியதை ஏற்க மறுத்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து நேற்று தே.மு.தி.க. விலகியது. தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
4. ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் அரசியலில் இருந்து சசிகலா விலகல் திடீர் அறிவிப்பால் பரபரப்பு
அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்ப தாக சசிகலா நேற்று இரவு திடீர் என அறிவித்தார். ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
5. பிற நாடுகளின் வான் பகுதியில் உளவு விமானங்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்
பிற நாடுகளின் வான் பகுதியில் உளவு விமானங்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியுள்ளது.