தேசிய செய்திகள்

பேஸ்புக், டுவிட்டர் நிர்வாகிகளுக்கு பாராளுமன்ற நிலைக்குழு சம்மன் + "||" + Facebook, Twitter Executives Summoned By Panel Over Social Media Misuse

பேஸ்புக், டுவிட்டர் நிர்வாகிகளுக்கு பாராளுமன்ற நிலைக்குழு சம்மன்

பேஸ்புக், டுவிட்டர் நிர்வாகிகளுக்கு பாராளுமன்ற நிலைக்குழு சம்மன்
மத்திய தொழில்நுட்பத்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,

சமூக வலைதள செய்திகளை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது மற்றும் குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக ஆலோசிக்க பேஸ்புக், டுவிட்டர் நிர்வாகிகளுக்கு பாராளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.  

தனிநபர் தரவுகளின் பாதுகாப்பு குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில்,  தகவல் தொழில்நுட்ப துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு சம்மன் விடுத்துள்ளது. வரும் 21 ஆம் தேதி பாராளுமன்ற நிலைக்குழு முன்பாக பேஸ்புக், டுவிட்டர் நிர்வாகிகள் ஆஜர் ஆவார்கள் எனத்தெரிகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. மோடியை தங்கள் தலைவராக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டுவிட்டார்களா? ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு
தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திரமோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?
2. இலங்கை பற்றிய தீர்மானத்தில் இந்தியா புறக்கணிப்பு: “தமிழர்களுக்கு பா.ஜ.க. அரசு செய்த மாபெரும் துரோகம்”
இலங்கை பற்றிய தீர்மானத்தில் இந்தியா புறக்கணிப்பு: “தமிழர்களுக்கு பா.ஜ.க. அரசு செய்த மாபெரும் துரோகம்” ப.சிதம்பரம் ‘டுவிட்டர்' பதிவு.
3. டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் முடக்கம்: தனக்கென சொந்த சமூக வலைத்தளத்தை உருவாக்கும் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் உலகத் தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார்.
4. பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் செயலிகள் தீடீர் முடக்கம் - இணையவாசிகள் தவிப்பு
பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் செயலிகள் தீடீரென முடங்கியதால் இணையவாசிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
5. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.