தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,081- பேருக்கு கொரோனா + "||" + Maharashtra reports 3081 new #COVID19 cases, 2342 discharges, and 50 deaths today

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,081- பேருக்கு கொரோனா

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,081- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 081- பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 081- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 50 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,342-பேர் குணம் அடைந்துள்ளனர். 

மராட்டியத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 90 ஆயிரத்து 759- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 86 ஆயிரத்து 469- ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்து 738- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்து 653 ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 2-வது நாளாக 16 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் மேலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 8,702 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் நேற்று புதிதாக 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: இன்று புதிதாக 16,738 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பிரான்சில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 31,519 பேருக்கு தொற்று உறுதி
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,519 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று 8,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.