தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து + "||" + No night curfew in Rajasthan, declares CM Ashok Gehlot

ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து

ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து
ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெய்சல்மார்,

ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு  ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர்  அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் கொரோனா அதிகரித்தையடுத்து கடந்த நவம்பர் 21ஆம் தேதி முதல் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை எட்டு மாவட்டங்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

 தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து,  ராஜஸ்தான் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு  ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,742 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 145- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. 3 மாநிலங்களில் இரண்டு புதியவகை கொரோனா: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இரண்டு புதிய வகை கொரோனா தெலுங்கானா, மராட்டியத்தில் கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
4. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.