கேரளாவில் இன்று 3,346- பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் இன்று 3,346- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 18 Jan 2021 5:00 PM GMT (Updated: 18 Jan 2021 5:00 PM GMT)

கேரளாவில் இன்று புதிதாக 3,346- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று 3,346- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 3,921- பேர் குணம் அடைந்துள்ளனர்.  

மாநிலத்தில்  இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  8 லட்சத்து 51 ஆயிரத்து 194- ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 லட்சத்து 79 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் 68 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story