தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் + "||" + An earthquake of magnitude 3.6 hit Jammu and Kashmir at 9:13 pm today

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.  இரவு 9.13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6-ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல்
பாகிஸ்தானுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
2. உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு
உத்தரகாண்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது.
3. ஸ்ரீநகரின் பார்சுல்லாவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பாதுகாப்புப் படையினர் 2 பேர் உயிரிழப்பு - வீடியோ
ஸ்ரீநகரின் பார்சுல்லாவில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் என துப்பாக்கிச் சூடு நடத்திதில் 2 பேர் உயிரிழந்தனர்.
4. மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 2.3 ஆக பதிவு
மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 2.3 ஆக பதிவாகி உள்ளது.
5. ஈரானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ; 40 பேர் காயம்
ஈரானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது இதில் 40 பேர் காயம் அடைந்தனர்