தேசிய செய்திகள்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி + "||" + Current temperature in the city is 9.8 degree Celsius, as per India Meteorological Department

டெல்லியில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

டெல்லியில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
டெல்லியில் இன்று காலையில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக பனி மூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது. இன்று காலையிலும் கடுமையான பனிமூட்டம் நிலவியது. 

சில அடி தொலைவே கண்ணுக்கு புலப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். வெப்ப நிலையும் 9.8 டிகிரி செல்சியஸ் ஆக  இருந்ததால், குளிரும் மக்களை நடுங்கச் செய்தது. இதனால்,  பல இடங்களில் மக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் மேலும் 217-கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 217- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. டெல்லியில் புதிதாக 200 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 2 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது.
5. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை