தேசிய செய்திகள்

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் பலியான வீரர்களுக்கு கவுரவம் + "||" + Names of 20 Galwan heroes inscribed on national war memorial

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் பலியான வீரர்களுக்கு கவுரவம்

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் பலியான வீரர்களுக்கு கவுரவம்
கல்வான் பள்ளத்தாக்கில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்கள், டெல்லியில் உள்ள போர் வீரர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டது.
புதுடெல்லி

லடாக்கின் கிழக்கு பகுதியில்  அத்து மீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 

இந்தநிலையில், குடியரசு தினம் நெருங்குவதையொட்டி, கல்வான் பள்ளத்தாக்கில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்கள், டெல்லியில் உள்ள போர் வீரர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டது. அவர்களுக்கு குடியரசு தினத்தன்று வீர தீர செயலுக்கான விருது வழங்கப்படும் என்றும் தெரிகிறது.தொடர்புடைய செய்திகள்

1. கிழக்கு லடாக் கல்வான் மோதல் வீடியோவை வெளியிட்ட சீனா
2020 ஜூன் கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தக்கு மோதல் வீடியோவை சீனா வெளியிட்டு உள்ளது.
2. கிழக்கு லடாக் கல்வான் தாக்குதல் : சீன வீரர்கள் பலியானதாக முதன் முறையாக உண்மையை ஒப்புக்கொண்டது
2020 ஜூன் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக முதன் முறையாக சீனா உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.
3. குளிர்காலத்தில் எந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயார்; கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி பேட்டி
குளிர்காலத்தில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி சவுகான் கூறினார்.