தேசிய செய்திகள்

கடலோர பகுதிகளில் 1,100 பள்ளிகளில் என்.சி.சி. பயிற்சி - ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தகவல் + "||" + NCC in 1,100 schools in coastal areas. Training - Information by Defense Minister Rajnath Singh

கடலோர பகுதிகளில் 1,100 பள்ளிகளில் என்.சி.சி. பயிற்சி - ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தகவல்

கடலோர பகுதிகளில் 1,100 பள்ளிகளில் என்.சி.சி. பயிற்சி - ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தகவல்
கடலோர பகுதிகளில் 1,100 பள்ளிகளில் என்.சி.சி. பயிற்சி அளிக்கப்படும் என ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் நேற்று என்.சி.சி. முகாம் நடைபெற்றது. அதில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

என்.சி.சி. பயிற்சியை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். நாட்டின் எல்லை பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் என்.சி.சி. பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

அத்தகைய 1,100-க்கு மேற்பட்ட பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அப்பள்ளிகளிலும் என்.சி.சி. பயிற்சி அளிக்கப்படும். என்.சி.சி.யில் மாணவிகள் எண்ணிக்கை 43 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பில் என்.சி.சி. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் அளிக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1,000 பேருக்கு அன்னதானம்
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1,000 பேருக்கு அன்னதானம்
2. புயல், மழையால் பயிர்கள் சேதம்: 1,841 விவசாயிகளுக்கு இழப்பீடு
திருப்பூர் மாவட்டத்தில் புயல் மற்றும் மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் 1,841 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
3. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி முழு திறனை எட்டியதால் அதிகாரிகள் மகிழ்ச்சி
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் முழு உற்பத்தி திறனான 1,050 மெகாவாட் மின்சாரம் இன்று உற்பத்தி செய்யப்பட்டது.இதனால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
4. போலியோ சொட்டு மருந்து முகாம்
கடலூர் மாவட்டத்தில் 1,611 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இதனை மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு தொடங்கி வைத்தார்.
5. தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.