தேசிய செய்திகள்

அரியானாவில் இன்று 118- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Haryana reported 118 new #COVID19 cases today.

அரியானாவில் இன்று 118- பேருக்கு கொரோனா தொற்று

அரியானாவில் இன்று 118- பேருக்கு கொரோனா தொற்று
அரியானாவில் இன்று 118- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சண்டிகார்,

அரியானாவில் இன்று புதிதாக 118- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2  லட்சத்து 67 ஆயிரத்து 321- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 2 லட்சத்து 62 ஆயிரத்து 929- பேர் குணம் அடைந்துள்ளனர். 

மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 014- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,378- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. அஸ்ட்ரா செனகா தடுப்பூசி திட்டத்தை கைவிட்டது தென் ஆப்பிரிக்கா
அஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது கைவிடுவதாக தென் ஆப்பிரிக்கா அறிவித்துள்ளது.
2. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 50- பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திராவில் கடந்த 24- மணி நேரத்தில் 50- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ரஷ்யாவில் 40 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 40.12 லட்சத்தைக் கடந்துள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10.73- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10.73- கோடியாக உயர்ந்துள்ளது.
5. கொரோனா கட்டுக்குள் உள்ளதால் ஊரடங்கு நீட்டிக்க தேவையில்லை: பிரான்சு
கொரோனா கட்டுக்குள் உள்ளதால் ஊரடங்கு நீட்டிக்க வேண்டியதில்லை என்று பிரான்சு தெரிவித்துள்ளது.