பணத்தை தவறான வழியில் குவித்தவர்கள் பா.ஜ.,வில் இணைகின்றனர் - மம்தா பானர்ஜி தாக்கு
தினத்தந்தி 2 Feb 2021 3:56 AM IST (Updated: 2 Feb 2021 3:56 AM IST)
Text Sizeபா.ஜ.,கவில் என்னென்னவோ முயற்சிக்கிறது. பணத்தை தவறான வழியில் குவித்தவர்கள் பா.ஜ.,வில் இணைகின்றனர் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-
ஊடகங்களில் உயிர்ப்புடன் இருக்க பா.ஜ.க என்னென்னவோ முயற்சிக்கிறது. பணத்தை தவறான வழியில் குவித்தவர்கள் பா.ஜ.,வில் இணைகின்றனர். கறையை 'வாஷிங் மெஷின்' அகற்றுவதுபோல்; ஊழல்வாதிகளை துாய்மையானவர்களாக மாற்ற பாஜக உதவுகிறது என்றார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire