தேசிய செய்திகள்

நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு + "||" + Mumbai court seeks progress report on probe against Kangana on social media posts

நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு  நீதிமன்றம் உத்தரவு
நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை, 

நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை புண்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக அலிப் காசிப் கான் தேஷ்முக் என்ற வக்கீல் அம்போலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 

மனுவை விசாரித்த கோர்ட்டு நடிகை கங்கனா ரணாவத், அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டனர். ஆனால் போலீசார் கோர்ட்டு வழங்கிய காலக்கெடுவுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

இதுதொடர்பான விசாரணையின் போது, கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரிக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டனர். மேலும் மனு மீதான விசாரணையை மார்ச் 4-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மும்பையில் பகல் நேரத்திலும் 144 தடை உத்தரவு
மும்பையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பகல் நேரத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
2. மும்பையில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம்; ஒரேநாளில் 8,626 பேருக்கு கொரோனா; தாராவியில் 71 பேருக்கு பாதிப்பு
மும்பையில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக புதிதாக 8,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தாராவியில் புதிதாக 71 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை நெருங்கியது
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் பதிவாகியுள்ளது.
4. ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா; மும்பையில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
மும்பையில் ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தாராவியில் 58 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நகரில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
5. "ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை மரியாதையாக எந்த இயக்குநரும் நடத்தியதில்லை" - நடிகை கங்கனா ரணாவத்
ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை மரியாதையாக எந்த இயக்குநரும் நடத்தியதில்லை என்று தலைவி பட நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.