தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கத் தொடங்கி உள்ளதாக தகவல் + "||" + LAC standoff: PLA, Indian troops begin process of disengagement, says Chinese defence ministry

லடாக் எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கத் தொடங்கி உள்ளதாக தகவல்

லடாக் எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கத் தொடங்கி உள்ளதாக தகவல்
லடாக் எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி

பாங்காங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில்  சீன மற்றும் இந்திய  படைகளை விலக்கி கொள்வது இன்று முதல் தொடங்கி உள்ளதாக சீன ஊடகங்கள் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவுக்கும்- இந்தியாவுக்கும்  ராணுவ தளபதி மட்டத்திலான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தையின் போது படைகளை விலக்கி கொள்வது  குறித்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

இருப்பினும் படைகளை விலக்கி கொள்வது குறித்து இந்திய தர்ப்பில்  இருந்து அதிகாரப்பூர்வ எதிர்வினை அல்லது உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய படைகள் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
எந்த அத்துமீறலையும் சந்திக்கும் அளவுக்கு இந்திய படைகள் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி கூறினார்.
2. லடாக் எல்லையில் 22 சீன போர் விமானங்கள் பயிற்சி
சீனாவின் எல்லைப்பகுதி விமானப்படைத் தளங்களில் இருந்து புறப்பட்டு வந்து சீன விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.