தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு + "||" + Earthquake of magnitude 4.3 occurred 420 km northwest of Bikaner, Rajasthan, at 0801 hours today: National Center for Seismology

ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது.
ஜெய்பூர், 

ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தின் வடமேற்கு பகுதிகளில்  இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

 உள்ளூர் நேரப்படி காலை 8.01 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா? போன்ற விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் வரும் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 16 முதல் 30-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2. அருணாசல பிரதேசத்தில் லேசான நில நடுக்கம்
அருணாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
3. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. ராஜஸ்தான்: காவலர்கள் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு சிறைக்கைதிகள் 16 பேர் தப்பியோட்டம்
ராஜஸ்தானில் சிறைத்துறை காவலர்கள் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு சிறைக்கைதிகள் 16 பேர் தப்பிச்சென்றுள்ளனர்.
5. ராஜஸ்தான் மாநிலம் பலோடி சிறையில் இருந்து 16 கைதிகள் தப்பிய விவகாரம்: 16 காவலர்கள் சஸ்பெண்ட்
ராஜஸ்தான் மாநிலம் பலோடி சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் 16 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.