தேசிய செய்திகள்

இந்திய கொரோனா தடுப்பூசிகள் 24 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன: நிதி ஆயோக் உறுப்பினர் தகவல் + "||" + Indian corona vaccines have been distributed to 24 countries: Finance Commission Member Information

இந்திய கொரோனா தடுப்பூசிகள் 24 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன: நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

இந்திய கொரோனா தடுப்பூசிகள் 24 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன:  நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகள் இதுவரை 24 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன.  கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர். வி.கே. பால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கொரோனா தடுப்பூசி திட்டத்தில் அடைந்துள்ள முன்னேற்றம் ஆனது நாட்டில் பெரிய திருப்தியை கொண்டு வந்துள்ளது.

நாட்டில் இதுவரை 90 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.  இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகள் இதுவரை 24 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து போதுமான அளவு உள்ளது சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
2. பூதலூர் வட்டாரத்தில் 2,315 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது மருத்துவ அலுவலர் தகவல்
பூதலூர் வட்டாரத்தில் 2,315 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.
3. கொரோனா பரவல் எதிரொலி: கோவில்களில் பக்தர்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்
கொரோனா பரவல் எதிரொலியாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நாளை (சனிக்கிழமை) முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
4. முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்
முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்.
5. முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்
முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்.

அதிகம் வாசிக்கப்பட்டவை