தேசிய செய்திகள்

அசாமில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் + "||" + Earthquake of 4.7 magnitude hits Assam

அசாமில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அசாமில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
அசாமில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதம் எதுவும் இல்லை
கவுகாத்தி

இன்று மாலை 5.54 மணியளவில் அசாம் மற்றும் கவுகாத்தியின் சோனித்பூர் மாவட்டத்தில் 4.7 நிலநடுக்கம்  ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி பத்து கி.மீ ஆழத்தில் அட்சரேகை 26.71 டிகிரி வடக்கிலும், தீர்க்கரேகை 92.63 டிகிரி கிழக்கிலும் சோனித்பூர் மாவட்டத்தின் தேஸ்பூர் பகுதியில் அமைந்துள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. 

எந்தவொரு உயிர் இழப்போ அல்லது சேதம் குறித்து  விவரம் இதுவரை தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இமாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
இமாச்சலபிரதேசத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
மத்திய பிரதேசத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
3. இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்; 6 பேர் பலி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 6 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார்.
4. கேரளா, அசாம், மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது
கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
5. அசாமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டரில் 2.7 ஆக பதிவு
அசாமில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை